சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் தலைப்பு இதுதான்

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் எஸ்.கே 20 படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான டான் திரைப்படம் 125 கோடி ரூபாய் வசூலித்தது.

1 /4

சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான டான் திரைப்படம் 125 கோடி ரூபாய் வசூலித்தது.

2 /4

இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் அவர், அடுத்த படத்தின் தலைப்பு இன்று அறிவிக்கப்படும் என கூறியிருந்தார்.

3 /4

எஸ்கே 20 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள அந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிறது.

4 /4

அந்தப் படத்திற்கு ’பிரின்ஸ்’ என தலைப்பு வைத்துள்ளனர். இந்த அறிவிப்பை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக இன்று வெளியிட்டனர்.