'1057 பேருடன் உடலுறவு...' ஆபாச பட நடிகையின் அடுத்த அறிவிப்பு - கேட்டா ஷாக் ஆவீங்க!

Bonnie Blue: 12 மணிநேரத்தில் 1057 ஆண்களுடன் உடலுறவு கொண்ட பிரபல ஆபாச பட நடிகை போனி ப்ளூ, தற்போது மற்றொரு அதிரடியான அறிவிப்பை வெளியிட்டு பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளார்.

World Bizarre News: போனி ப்ளூ இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் என்றாலும், ஆஸ்திரேலியாவுக்கு சென்று அங்கு பள்ளி முடித்த பதின்ம வயது மாணவர்களுடன் உடலுறவு மேற்கொண்டதால் அந்நாட்டுக்குள் நுழையவே தடை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், போனி ப்ளூ இதுபோன்ற அதிரடிகளை தொடர்ந்து செய்து வருகிறார்.

1 /8

இங்கிலாந்தைச் சேர்ந்த ஆபாசப்பட நடிகையும், மாடலுமான போனி ப்ளூ (Bonnie Blue) அவரது அதிரடி உடலுறவு செயல்களுக்கு உலக பேமஸ் எனலாம். ஆம், சமீபத்தில் 12 மணிநேரத்தில் 1000க்கும் மேற்பட்ட ஆண்களுடன் உடலுறவு கொண்டு உலக சாதனை படைத்திருப்பதாக அவரே அறிவித்திருந்தார். இவருக்கு வயது 25 ஆகும்.     

2 /8

லண்டனில் இம்மாத தொடக்கத்தில் மதியம் 1 மணி தொடங்கி, இரவு 1 மணிவரை தொடர்ச்சியாக 12 மணிநேரத்தில் 1057 ஆண்களுடன் உறவு கொண்டதாக அவர் கூறினார். இதற்கு முன்னர் லிஸா ஸ்பார்க்ஸ் என்ற மாடல் 2004ஆம் ஆண்டில் 919 ஆண்களுட் ஒரே நாளில் உடலுறவு கொண்டதே சாதனையாக கருதப்பட்டதாம், தற்போது அதனை போனி ப்ளூ முறியடித்துவிட்டாராம்.  

3 /8

இவர் ஆஸ்திரேலியாவில் பள்ளி முடித்த பதின்ம வயது மாணவர்களுடன் உடலுறவு கொண்ட காரணத்தால் அந்நாட்டுக்குள் நுழையவே தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இத்தனை பிரச்னைகள் வந்தாலும் இந்த உடலுறவு மாரத்தானை அவர் நிறுத்துவது போல் இல்லை. ஆம், தற்போது இரண்டாவது முறையாக 12 மணிநேரத்தில் 1000க்கும் மேற்பட்ட ஆண்களுடன் உடலுறவு மேற்கொள்ள இருப்பதாகவும் போனி ப்ளூ தெரிவித்துள்ளார்.   

4 /8

இதனால், பலரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதுபோன்ற செயல்பாடுகளால் கடுமையான பின்விளைவுகள் வரலாம் என மருத்துவர்கள் எச்சரித்திருந்தனர். இருப்பினும் தான் ஏதும் பின்விளைவுகளை உணரவில்லை என்றும் வலி நிவாரணிகளை கூட எடுப்பதில்லை என்றும் போனி ப்ளூ தெரிவித்திருந்தார்.   

5 /8

மேலும், 1000 பேருடன் உடலுறவு கொண்ட அனுபவத்தையும் பாட்காஸ்ட் ஒன்றில் அவர் பதிவு செய்திருந்தார். தன்னுடன் உறவுகொள்ளும் நபர்கள் யார் யார் என்பதை தான் பதிவு செய்துவைத்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.   

6 /8

முதலில், வீட்டின் கீழ் தளத்தில் ஆண்கள் அடையாள அட்டையுடன் வருவார். அந்த அடையாள அட்டையில் இருப்பது அவர்கள்தான் என்பது உறுதியானால் அவர்களை மேல் தளத்திற்கு அழைத்துச்செல்வேன். அங்கே அவர்களின் அடையாள அட்டையையும், அடையாள அட்டையை பிடித்தபடி அவர்களையும் புகைப்படம் எடுத்து பதிவு செய்து வைத்திருப்பதாக தெரிவித்தார்.   

7 /8

மேலும் அவர்களிடம் ஒப்புதல் விண்ணப்பத்தை கொடுத்து நிரப்ப சொல்லுவேன் என்றார். அதுமட்டுமின்றி அவர்களுடன் எப்போதும் தொடர்பிலேயே இருப்பார் என்றும் ஏதாவது பால்வினை நோய் சார்ந்த அறிகுறிகள் ஏற்பட்டால் அதுகுறித்து தகவல் தெரிவிக்க இதுபோன்ற நடைமுறையை அவர் பின்பற்றுகிறார் என தெரிகிறது.   

8 /8

மேலும், தன்னுடன் உறவுகொள்ள வரும் ஆண்களிடம் அவருக்கு எவ்வித பால்வினை நோயும் இல்லை என்ற மருத்துவ சான்றிதழ் கேட்பாராம். இதுமட்டுமின்றி, உடலுறவு மேற்கொள்ள வரும் நபர்களுக்கு முக்கிய விதியே, அவர்கள் உறவு கொள்ள தொடங்குவதற்கு முன் பாதுகாப்பான ஆணுறை அணிந்துகொள்ள வேண்டும் என்கிறார்.