ரஷ்மிகா மந்தனா மந்தனாவின் கியூட் புகைப்பட தொகுப்பு ஒரு பார்வை..!

  • Dec 07, 2020, 14:50 PM IST
1 /12

2016 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. அதன் பின்னர் பல கன்னட, தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.

2 /12

இருப்பினும் 2018ம் ஆண்டு விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து 'கீதா கோவிந்தம்' படத்தில் நடித்து, தெலுங்கு ரசிகர்களை மட்டும் இன்றி, தமிழ் திரையுலகை சேர்ந்த ரசிகர்கள் மனதையும் கொள்ளையடித்தார்.

3 /12

அதனைத் தொடர்ந்து அவர் நடித்த டியர் காம்ரேட் படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் விஜய் தேவரகொண்டாவுடன் லிப் லாக் காட்சிகளில் எல்லாம் நடித்து, இளசுகளின் கனவு கன்னியாக மாறிவிட்டார்.

4 /12

கொரோனாவுக்கு முன்னதாக ராஷ்மிகா மந்தனா நடிப்பில் தெலுங்கில் நிதின் உடன் நடித்த பீஷ்மா, மகேஷ் பாபுவுடன் நடித்த சரிலேறு நீக்கு எவ்வரு ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகின.

5 /12

தற்போது தமிழில் முதன் முறையாக கார்த்தியுடன் நடித்துள்ள சுல்தான் படத்தின் ஷூட்டிங் பணிகள் முடிந்து, போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

6 /12

சோசியல் மீடியாவில் எப்போதும் துறு துறுவென வலம் வரும் ராஷ்மிகா மந்தனா. தற்போது மஞ்சள் கலர் உடையில் மல்கோவா மாம்பழம் போல் ஜொலிக்கும் போட்டோஸ் வைரலாகி வருகிறது.

7 /12

8 /12

9 /12

10 /12

11 /12

12 /12