லியோனல் மெஸ்ஸி சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு

  • Jun 27, 2016, 16:33 PM IST
1 /7

அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி ஃப்ரீ கிக் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் பொலிவியா எதிராக ஆடும் போது..

2 /7

கோபா அமெரிக்கா கால்பந்து : அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி  பதக்கம் பெறும்போது...

3 /7

அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி கோபா அமெரிக்கா சாம்பியன்ஷிப் கால்பந்து பைனல் போட்டியில் பெனால்டிக் ஷாட்டின் போது கோல் வாய்ப்பை தவறவிடும் போது

4 /7

சிலி அணி அர்ஜென்டினா அணியை 4-2 என்ற கணக்கில் பெனால்டி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. விருது அறிவிப்பு விழாவில் காத்திருக்கும் போது..

5 /7

அர்ஜென்டினா அணி 4-2 என்ற பெனால்டி ஷுட் கணக்கில் சிலி அணியிடம் தோற்றபோது லியோனல் மெஸ்ஸி போட்டோ..

6 /7

சிலி அணி மற்றும் அர்ஜென்டினா அணி போதும் போது..

7 /7

அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி மற்றும் பொலிவியா டியகோ பெஜரானோ ஆட்டும் போது