125 CC-ல் ரூ.1 லட்சத்துக்கும் குறைவான விலையில் இருக்கும் பைக்குகள்

ரூ.1 லட்சத்துக்கும் குறைவான விலையில் கிடைக்கும் பைக்குகளின் லிஸ்ட் இதுதான்.

 

1 /6

டிவிஎஸ் ரெய்டர் 125 சிசி; ரூ90,000 முதல் ரூ.1 லட்சம் வரை

2 /6

ஹோண்டா எஸ்பி 125 சிசி; 83,000 முதல் 88,000 வரை

3 /6

ஹோண்டா ஷைன் 125 சிசி; ரூ.78,000 முதல் 83,000 வரை

4 /6

ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் 125 சிசி; ரூ.77,000 முதல் ரூ.82,000 வரை

5 /6

ஹீரோ கிளாமர் 125 சிசி; ரூ.78,000 முதல் ரூ.89,500 வரை

6 /6

பஜாஜ் பல்சர் 125 சிசி; ரூ.87,000 முதல் ரூ.90,000 வரை