'அகண்டா' பட நடிகை பிரக்யா ஜெய்ஸ்வாலின் புகைப்படங்கள்!

நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படங்களின் தொகுப்பு. 

 

 

 

 

 

 

 

 

1 /5

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்துள்ளார், பிரக்யா. 

2 /5

தமிழ், தெலுங்கில் 2014ஆம் ஆண்டு வெளியான 'விரட்டு' படம் மூலம் இவர் அறிமுகமானார். 

3 /5

இந்தியில் டிட்டூ எம்பிஏ என்ற ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்துள்ளார். 

4 /5

கடந்தாண்டு, பாலையா நடிப்பில் வெளியான 'அகண்டா' படத்தில் நாயகியாக நடித்திருந்தார். 

5 /5

இவரை இன்ஸ்டாகிராமில் 22 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.