விஜய்சேதுபதி-யின் அடுத்த படத்தலைப்பு ‘ஷில்பா’!

Last Updated : Sep 12, 2017, 05:39 PM IST
விஜய்சேதுபதி-யின் அடுத்த படத்தலைப்பு ‘ஷில்பா’! title=

இயக்குனர் தியாகராஜன் குமார ராஜ இயக்கத்தில் விஜய் சேதுபதி அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்தின் தலைப்பினை இயக்குனர் தனது ட்விட்டர் பக்கத்தினில் வெளியிட்டுள்ளார்.

இத்திரைப்படத்திற்கு ஷில்பா என பெயரிடப்பட்டுள்ளதாக தெரிகிறது!

 

 

மேலும் இந்த ட்விட்டர் பதிவினில் விஜய்சேதுபதி பெண் வேடத்தில் இருப்பதால் இவர் இத்திரைப்படத்தில் திருநங்கையாக நடிக்க உள்ளாரா? என ரசிகர்களின் மனதில் குழப்பம் எழும்பியுள்ளது.

Trending News