Cholesterol Control Tips: ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை காரணமாக இந்த நாட்களில் பலர் அதிக கொலஸ்ட்ராலால் அவதிப்படுகிறார்கள். கெட்ட கொழுப்பு அதிகமாக இருப்பது ஒரு பொதுவான பிரச்சனை ஆகிவிட்டது.
இதய சிகிச்சை நிபுணரான டாக்டர் இம்ரான் அகமது உடன் உரையாடுகையில், கொலஸ்ட்ரால் குறித்த தவறான புரிதல்களையும், குழப்பங்களையும் விளக்கும் வகையில், அவர் சில விளக்கங்களை அளித்தார்.
மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், ஆய்வறிக்கை ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதில் இந்தியாவில் விற்கப்படும் அனைத்து உப்பு மற்றும் சர்க்கரைகளில், மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
Monkeypox: உலக சுகாதார அமைப்பு (WHO) சமீபத்தில் மங்கிபாக்ஸின் புதிய மாறுபாட்டின் காரணமாக உலகளாவிய அவசரநிலையை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு பரவிய மங்கிபாக்ஸை விட இந்த புதிய வகை கொடியதாக இருப்பதாக கூறப்படுகிறது.
டெங்கு நோயாளிளுக்கு, இரத்த பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கும் போது, உயிருக்கு அபாயம் ஏற்படும் நிலை உண்டாகிறது. பிளேட்லெட் எண்ணிக்கை 40 ஆயிரத்திற்கும் குறைவாக இருந்தால், ஆபத்தான ஒரு நிலையாகக் கருதப்படுகிறது.
காலையில் காபி - டீ குடிக்கும் பழக்கத்தை பெரும்பாலானோர் கடைபிடிக்கின்றனர். இருப்பினும், அதற்கு பதிலாக, வெறும் வயிற்றில் சீரக நீர் அருந்தி உங்கள் நாளைத் தொடக்கினால், கிடைக்கும் நன்மைகள் உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.
இரத்தத்தில் உள்ள LDL என்னும் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரித்து, HDL என்னும் நல்ல' கொழுப்பின் அளவு குறையும் நிலைதான் ஹைப்பர் கொலஸ்டிரோலீமியா (Hypercholesterolemia) என மருத்துவ மொழியில் கூறப்படுகிறது.
Weight Loss Tips: பலர் பல விதங்களில் உடல் எடையை குறைக்க முயற்சி செய்கிறார்கள். சிலர் ஜிம் செல்கிறார்கள், சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள்.
நம் உடலில் உள்ள உறுப்புகளில் அதிகம் வேலை செய்யும் உறுப்பு கல்லீரல் தான். இன்றைய மோசமான வாழ்க்கை முறை, தவறான உணவுப் பழக்கம், உடல் உழைப்பு இல்லா நிலை போன்ற காரணங்களால் கல்லீரல் ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.
உடலில் மெழுகு போன்ற ஒரு பொருளான கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. கெட்ட கொலஸ்ட்ரால் இதய நரம்புகளில் படிந்து, இரத்த ஓட்டத்தை பாதிப்பதன் காரணமாக இதய நோய் அபாயம் அதிகரிக்கிறது.
Breast Cancer in Teenage Girls:இன்றைய காலகட்டத்தில் இளம் வயது பெண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்து வருகின்றன. இது மிகவும் அரிதான நிகழ்வுகளாக இருந்தாலும், இதைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகும்.
வைட்டமின் B12 ஊட்டச்சத்து மூளையின் சரியான செயல்பாடு மற்றும் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. இது தவிர இரத்த சிவப்பணுக்களின் உருவாக்கம், டிஎன்ஏ உருவாக்கம் மற்றும் வைட்டமின் பி 12 குறைபாடு பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
முளை கட்டிய தானியங்களின் ஆரோக்கிய நன்மைகள்: முளை கட்டுவதால் தானியங்களின் ஊட்டச்சத்து மதிப்பு இரட்டிப்பாகும். இந்த முளை கட்டிய தானியங்கள் அனைத்தும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தவை.
டிரெட்மில் வாக்கிங் Vs அவுட்டோர் வாக்கிங்: ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நடைப்பயிற்சி மிக அவசியம். வாக்கிங் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தருவதோடு மட்டுமல்லாமல், மனதிற்கு ஒரு புத்துணர்ச்சியை அள்ளித் தரக் கூடியது.
Rice vs Roti: அரிசியை விட ரொட்டியில் அதிக தாதுக்கள் உள்ளதாக உணவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். இருப்பினும், ரொட்டி மற்றும் அரிசி இரண்டிலும் அதிக அளவு கார்போஹைட்ரேட் இருக்கின்றது.
குடியிருப்பு பகுதியில் உள்ள ஒளியின் அளவை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்த போது, மூளை பக்கவாதம், உடலில் மெலடோனின் உற்பத்தி குறைவு முதல் பல கடுமையான நோய்களை ஏற்படுத்தும் அபாயம் அதிகரிக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
சிறுநீர் பாதையில் அடைப்பை ஏற்படுத்தும் சிறுநீரக கற்கள், மிகவும் வேதனையை கொடுக்கக் கூடியவை. இந்த பிரச்சனையில் இருந்து விடுபட இளநீர் உதவும் என ஊட்டச்சத்து நிபுணரான நமியா அகர்வால் விளக்கியுள்ளார்
Home Remedies TO Get Rid of Acidity, Gas Problem: வயிற்றில் உருவாகும் வாயு பிரச்சனை என்பது, சாதாரண பிரச்சனை என்று ஒதுக்கி விட முடியாது. ஏனென்றால், இதன் காரணமாக, சில சமயத்தில் கடுமையான வயிற்று வலி, தலைவலி போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.