கோவை அன்னூரில் ஜெயக்குமார் என்பவர், சொந்தமாக நகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று டிப்டாப்பாக வந்த ஆசாமி ஒருவர், கடை ஊழியர்களிடம் தன்னை ஒரு பேங்க் மேனேஜர் என அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
நெல்லை மாவட்டம் தென்கலம் கிராமத்தின் அருகே உள்ள நாஞ்சான் குளத்தின் கரையோரம் கடந்த மாதம் 20-ந்தேதி சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் எரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தது.
மயிலாடுதுறை மாவட்டம் மல்லியம் கிராமத்தைச் சுற்றியுள்ள இந்திரா நகர், கீழத்தெரு, குச்சி பாளையம், வீர மேட்டுத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்தவர், 28 வயதான இளைஞர். இவர் மார்த்தாண்டம் அருகே பூக்கடை நடத்தி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியுடன் இளைஞருக்கு பழக்கம் ஏற்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.