கௌதம் நடராஜன்

Stories by கௌதம் நடராஜன்

ஒரே நாளில் 4 முக்கிய கொலை வழக்குகளை சந்திக்கும் நெல்லை நீதிமன்றம் - பலத்த பாதுகாப்பு
Nellai
ஒரே நாளில் 4 முக்கிய கொலை வழக்குகளை சந்திக்கும் நெல்லை நீதிமன்றம் - பலத்த பாதுகாப்பு
நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் நாள்தோறும் கொலை கொள்ளை மோசடி போன்ற பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு வருவது வழக்கம்.
Jun 22, 2022, 12:55 PM IST IST
பிச்சைக்காரருக்கு 24ஆண்டுகளுக்குப் பிறகு வந்த ஆசிரியர் அரசுப்பணி - எப்படி கிடைத்தது ?
Andhra
பிச்சைக்காரருக்கு 24ஆண்டுகளுக்குப் பிறகு வந்த ஆசிரியர் அரசுப்பணி - எப்படி கிடைத்தது ?
ஆந்திரா மாநிலம் பாத்தப்பட்டனம் அருகே உள்ள பெத்தசேதி கிராமத்தைச் சேர்ந்தவர் 55 வயதான கேதாஸ்வர ராவ்.
Jun 22, 2022, 11:07 AM IST IST
'மெட்ராஸ்' பட பாணியில் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த மகனை வெட்டிக்கொன்ற தந்தை!
crime
'மெட்ராஸ்' பட பாணியில் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த மகனை வெட்டிக்கொன்ற தந்தை!
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் கவர்னகிரி சுந்தரலிங்கம் நகரைச் சேர்ந்தவர் தமிழ் அழகன்.
Jun 21, 2022, 03:16 PM IST IST
நீங்களும் ஜெயிக்கனுமா ? - பிரக்ஞானந்தா சொன்ன வின்னிங்க் ட்ரிக்ஸ் !
Praggnanandhaa
நீங்களும் ஜெயிக்கனுமா ? - பிரக்ஞானந்தா சொன்ன வின்னிங்க் ட்ரிக்ஸ் !
உலக செஸ் சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தியவர் சென்னையைச் சேர்ந்த 16 வயது இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா. செஸ் உலகில் இவர் பல்வேறு பிரம்மாண்ட சாதனைகளை படைத்துள்ளார்.
Jun 21, 2022, 01:40 PM IST IST
‘சுப்ரமணியபுரம்’ பட பாணியில் அரங்கேறிய கொலை !
crime
‘சுப்ரமணியபுரம்’ பட பாணியில் அரங்கேறிய கொலை !
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே ராஜதானிக்கோட்டையைச் சேர்ந்தவர் மனோஜ். 26 வயதான மனோஜ் மீது கொலை முயற்சி, திருட்டு,வழிபறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
Jun 21, 2022, 12:35 PM IST IST
நடுக்கடலில் மிதந்த 'பீடி' இலை மூட்டைகள் - ரூ.17 லட்சம்
Beedi leaf
நடுக்கடலில் மிதந்த 'பீடி' இலை மூட்டைகள் - ரூ.17 லட்சம்
தூத்துக்குடியில் இருந்து இருந்து இலங்கைக்கு சமீப காலமாக மஞ்சள், பீடி இலை, களைக்கொல்லி மருந்து உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
Jun 21, 2022, 11:21 AM IST IST
காதலனுக்காக இந்தியா வந்த பிலிப்பைன்ஸ் பெண் பலி - விபத்தா ? சதியா ?
Ernakulam
காதலனுக்காக இந்தியா வந்த பிலிப்பைன்ஸ் பெண் பலி - விபத்தா ? சதியா ?
கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ஹாரிஸ். 48 வயதான அவர் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 35 வயதான ரைசல் என்ற பெண்ணை, கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
Jun 21, 2022, 10:48 AM IST IST
ரூ.2000 கூலி தர மறுத்தவரின் தாயை கட்டையால் அடித்து கொன்ற நபர் கைது!
crime
ரூ.2000 கூலி தர மறுத்தவரின் தாயை கட்டையால் அடித்து கொன்ற நபர் கைது!
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே கருந்தேவன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். பொறியியல் பட்டதாரியான இவர், கோவையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
Jun 20, 2022, 02:38 PM IST IST
விளையாட்டு விபரீதமானது - தாயை பயமுறுத்த பிளேடை கழுத்தில் வைத்த மகன் பலி
Death
விளையாட்டு விபரீதமானது - தாயை பயமுறுத்த பிளேடை கழுத்தில் வைத்த மகன் பலி
மதுரை மாவட்டம் பரவை அருகே உள்ள AIBEA காலனி 4வது தெருவைச் சேர்ந்தவர்  அழகர்சாமி. ரயில்வே ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் சரவண விஷால் (23).
Jun 20, 2022, 01:33 PM IST IST
திருட போன கடைக்கு கடிதம் போட்ட திருடன்!
thief
திருட போன கடைக்கு கடிதம் போட்ட திருடன்!
கேரள மாநிலம் வயநாட்டில் குந்நங்குளம் என்னும் பகுதியில் உள்ள அடுத்தடுத்த 3 கடைகளில் மர்ம நபர் ஒருவர் திருட முயன்றுள்ளார்.
Jun 20, 2022, 12:16 PM IST IST

Trending News