யுவனால் இளையராஜாவுக்கு வந்த சிக்கல்?

‘என் இனிய பொன் நிலவே...’ பாடலை இளையராஜா சொந்தம் கொண்டாட முடியாது என்றும், அப்பாடல் சரிகமா இந்தியாவுக்குச் சொந்தம் என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Trending News