பேய் இதுவெல்லாம் கேட்குமா?

பேய் பிசாசு என்ற வாதங்கள் ஒரு பக்கம் தொடர்ந்து வந்தாலும், இன்றைய நவீன யுகத்தில் அதை நம்புவதற்கென்று சில கூட்டங்கள் இருக்கத்தான் செய்கிறது. பெண்ணுக்கு பேய் பிடித்திருப்பதாகக் கூறி, பேய் ஓட்டிய சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Trending News