நர்சிங் மாணவியிடம் பாலியல் சீண்டல் - போக்கு காட்டிய மருத்துவர் கைது!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் பயிற்சிக்கு வந்த நர்சிங் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த அரசு மருத்துவரை போலீஸார் கைது செய்தனர்.

Trending News