திருத்தணி ஆடிக்கிருத்திகை தெப்பத் திருவிழா!

திருத்தணி ஆடிக்கிருத்திகை தெப்பத் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம்

திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஆடிக்கிருத்திகை தெப்பத் திருவிழா இறுதி நாள் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Trending News