ரகசிய காதலனை புதிய காதலன் உதவியுடன் கொன்ற பெண்! 12 நாட்கள் கழித்து சிக்கிக்கொண்ட சம்பவம்!
கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் ஒருவர் தனது முதல் ரகசிய காதலனை, 2-வது ரகசிய காதலன் மூலம் திட்டம் தீட்டி கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. என்ன நடந்தது என்பதை விரிவாக காணலாம்.