பைக்கில் சிறுத்தையை கட்டி கூட்டிச் சென்ற நபர்! வைரலாகும் வீடியோ!

சிறுத்தையை பிடித்து பைக்கில் கட்டிச் சென்ற நபர்: பரபரப்பான வீடியோ!

தன்னை தாக்கிய சிறுத்தையை கையிலேயே பிடித்து கட்டி தனது பைக்கில் எடுத்துச் சென்று வனத்துறையினரிடம் ஒப்படைத்த வாலிபரின் செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Trending News