குழந்தைகளை வேலைக்கு அனுப்புவது குற்றம் - எச்சரிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்

சொற்ப தொகைக்காக குழந்தைகளை படிக்க அனுப்பாமல் வேலைக்கு அனுப்புவது தீவிரமான சமூக குற்றம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

Trending News