தமிழகம் வந்த பிரதமர் மோடியை வரவேற்றதை வைத்து திமுக தனது நிலைப்பாட்டிலிருந்து நழுவி விட்டது என சந்தேகப்பட வேண்டிய தேவையில்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.