‘அவதார் 2’ பார்த்துக் கொண்டிருந்த நபர் மாரடைப்பில் மரணம் !

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் சமீபத்தில் வெளியான ‘அவதார் 2’ படத்தை பெத்தபுரம் நகரில் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

Trending News