இப்படி பண்ணிட்டாரே கே.எல்.ராகுல்? ஆடிப்போன பிசிசிஐ..!

துபாய் விமான நிலையத்தில் திடீரென காணாமல் போன இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலை, ரோகித் சர்மாவும், பிசிசிஐ நிர்வாகிகளும் இணைந்து கண்டுபிடித்துள்ளனர். 20 நிமிட இடைவெளியில் என்ன நடந்தது என்பதை தற்போது பார்க்கலாம்.!

Trending News