ஜப்பான் பூகம்பத்தில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

புத்தாண்டின் முதல் நாளன்றே ஜப்பானில் ஏற்பட்ட155 நிலநடுக்கங்களில் இதுவரை 57 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது

Trending News