ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் அரிவாளுடன் அட்ராசிட்டி

ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் அரிவாளுடன் அட்ராசிட்டி: வீடியோவால் பரபரப்பு!

கிராமசபை கூட்டத்தில் கேள்வி கேட்டு வாக்குவாதம் செய்ததால், ஊராட்சி மன்ற தலைவரின் கணவர்  வீடு தேடிச்சென்று அரிவாளுடன் தகராறில் ஈடுபடும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News