பேருந்தில் தவறி விழுந்த மாணவி... உயிரை காப்பாற்றிய நடத்துனர் - பரபர வீடியோ

ஈரோடு to மேட்டூர் செல்லும் தனியார் பேருந்தில் திடீரென தவறி விழுந்த மாணவியின் உயிரை காப்பாற்றிய நடத்துனரின் துரிதமான நடவடிக்கை...அவருக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர். இருப்பினும் இந்த சம்பவம் எப்போது நடந்தது என்று உறுதி செய்யப்படவில்லை.

Trending News