Emotional Monkey Viral Video: தாய் குரங்கின் ஒரு வீடியோ இணையவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதை பார்த்து அனைவரும் வியந்து வரிகிறார்கள்.
குரங்குகள் இந்த கிரகத்தின் மிகவும் புத்திசாலித்தனமான விலங்குகளில் ஒன்றாகும். குரங்கிலிருந்து மனிதர்களாகிய நாம் வந்தோம்.