'ஆசீர்வாதம் வாங்கிக்கோ...': மாஸ் காட்டும் நாயின் வைரல் வீடியோ

Funny Dog Video: மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இதில் நாய் ஒன்று செய்யும் வேலை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். 

Trending News