கர்நாடகாவில் கடந்த சில மாதங்களாகவே ஹிஜாப் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து வந்த நிலையில், தனது எக்ஸ் வலைதளத்தில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை பெறப்படும் என பதிவிட்டிருந்தார். இந்த பதிவை அடுத்து மீண்டும் சர்ச்சை வெடிக்கத் தொடங்கியுள்ளது. அதற்கு என்ன காரணம்? என்ன சர்ச்சை என்பதை விரிவாக காணலாம்.