பல குரலில் பேசி அசத்திய பாலா!

மாணவர்களை பரவசப்படுத்திய நடிகர் பாலா!

தனியார் கல்லூரி ஆண்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் பாலா பல குரலில் பேசி அசத்தியதுடன், மாணவர்களுடன் சேர்ந்து மேடையில் நடனம் ஆடி வியப்பில் ஆழ்த்தினார்.

Trending News