அமெரிக்க ட்ரோன் தாக்குதலில், ISIS கோரசன் நெட்வொர்க் அமைப்பை சேர்ந்த இரண்டு உயர்மட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். என பெண்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காபூல் விமான நிலையத்தில் நேற்று நடந்த கொடிய தற்கொலைத் தாக்குதலுக்கு பதிலடியாக ஆப்கானிஸ்தானில் உள்ள ஐஎஸ் அமைப்பை குறிவைத்து, அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
விந்தை உலகம்: ஒரு வருடத்தில் மூன்று மாதங்கள் இந்த கிராமத்தில் சூரியனை காண முடியாது. இருள் சூழ்ந்திருக்கும். இதன் காரணமாக, அங்குள்ள மக்களிடையே பல நோய்கள் ஏற்படத் தொடங்கின. இருளில் இருந்து விடுபட, இந்த கிராம மக்கள் தங்களுக்கென ஒரு சூரியனை தயாரித்தனர்.
ஆப்கானிஸ்தான் பெண்கள் மற்றும் சிறுமிகள் 20 ஆண்டுகளுக்கு முன்பு சுதந்திர பறவைகளாக சுற்றித் திரிந்தனர். தலிபான் ஆட்சிக்கு முன், நவநாகரீக மங்கைகளாக தோன்றும் ஆப்கானிஸ்தான் பெண்களின் இந்த படங்கள் வைரலாகி வருகிறது:
ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்ட 78 பேர் தஜிகிஸ்தானின் துஷான்பேவில் இருந்து ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர்.
தலிபான் பயங்கரவாதிகள் பெண்ணின் இறந்த உடல்களை கூட விட்டு வைக்காமல் உடலுறவு கொள்கின்றனர். பெண் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதை அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல.
செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸிடம் பேசிய தலிபானின் மூத்த உறுப்பினர், இஸ்லாமிய தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஹைபத்துல்லா அகுந்த்ஸடா ஒட்டுமொத்த ஆட்சி பொறுப்பில் இருப்பார் என்று கூறினார்.
ஆப்கானிஸ்தானில் நிலைமை குறித்த ஒரு பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தானை விட்டு தப்பி வெளியேறும் மக்களில் பெண்கள் யாரும் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கான் நாட்டில் நெருக்கடி நிலை காரணமாக, காபூலில் உள்ள இந்திய தூதரும், தூதரக ஊழியர்களும் உடனடியாக தாயகம் திரும்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக, வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாகி கூறினார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்புக்கள் திரும்பப் பெறப்பட்ட நிலையில், ஆப்கானிஸ்தான் தாலிபன்களிடம் தலைவணங்கிவிட்டது. ஆப்கானிஸ்தான் அதிபர் நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், ஆப்கானிஸ்தான் குடிமக்களும் தலிபான்களுக்கு பயந்து நாட்டை விட்டு வெளியேற விரும்புகிறார்கள். ஏனென்றால் தலிபான்கள் மீண்டும் தங்கள் காட்டுமிராண்டித்தனத்தை தொடங்கி விடுவார்கள் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.
ஆப்கானிஸ்தான் நிலத்தின் ஒவ்வொரு அங்குல பகுதியிலும் தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவது ஆப்கானிஸ்தான் பெண்கள் நரகம் போன்ற சித்திரவதைகளை அனுபவித்த சகாப்தத்தை நினைவூட்டுகிறது.
ஆப்கானிஸ்தானை கைப்பற்ற தாலிபான்கள் கடந்த சில காலங்களாக ஆப்கானில் வன்முறை வெறியாட்டம் போட்டு வருகின்றனர். ஆப்கானின் முக்கிய நகரங்களை தாலிபான்கள் கைபற்றியுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.