புதுடெல்லி: Vivo V23 5G And V23 Pro Launched In India: Vivo V23 5G மற்றும் Vivo V23 Pro 5G ஆகியவை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சமீபத்திய Vivo V-series சாதனங்கள் MediaTek Dimension செயலி மற்றும் 5G இணைப்புடன் வருகின்றன. இந்த கைபேசிகள் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான FunTouchOS 12 உடன் முன்பே ஏற்றப்பட்டுள்ளன. Vivo V23 series சாதனங்கள் சன்ஷைன் கோல்ட் மற்றும் ஸ்டார்டஸ்ட் பிளாக் ஆகிய வண்ண வகைகளில் வருகின்றன. Vivo V23 5G மற்றும் Vivo V23 Pro 5G விலை, விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்களைப் பார்ப்போம்...
புதுடெல்லி: நம் நாட்டில் ஆன்லைன் ஷாப்பிங் என்ற பெயரை எடுத்துக் கொண்டால், முதல் பெயர் அமேசான் தான் நினைவில் வரும். அமேசான் ஒரு இ-காமர்ஸ் இணையதளமாகும், இங்கு நீங்கள் அனைத்து வகையான பொருட்களையும் பெற முடியும். தற்போது அமேசான் தனது பயனர்களுக்கு 24 மணிநேரத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் சில சிறப்பு சலுகைகளை வழங்கி வருகின்றது. அதற்கு அமேசான் 'டீல் ஆஃப் தி டே' (Deal of the Day) என்று பெயரிட்டுள்ளனது. இன்று அமேசான் என்னென்ன சலுகைகளை வழங்கியுள்ளது என்பதை பார்ப்போம்.
Vivo X70 Pro + விற்பனை அக்டோபர் 12 முதல் தொடங்குகிறது. Vivo X70 Pro + இல் என்ன சிறப்பு உள்ளது மற்றும் அம்சங்கள் எப்படி உள்ளன என்று இங்கே விரிவாக பார்போம்.
பேட்டரி, கேமரா மற்றும் மெமரி போன்ற அத்தியாவசிய அம்சங்களில் சிறப்பான அம்சங்களை கொண்ட ஒரு ஸ்மார்ட்போனை வாங்குவது பலரின் விருப்பமாக உள்ளது. இந்நிலையில், 20 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் ஐந்து சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம் ..
புதுடெல்லி: பிரபல தொழில்நுட்ப நிறுவனமான VIVO தனது முதன்மை X70 தொடரை சீனாவில் செப்டம்பர் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தியது. தற்போது VIVO அதை இந்தியாவிலும் அறிமுகம் செய்ய உள்ளது. நிறுவனம் இந்தியாவில் 2 புதிய தொலைபேசிகளை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. X70 Pro, மற்றும் X70 Pro + இந்த தொடரில் அறிமுகப்படுத்தப்படும்.
பெரும்பாலான சீன மொபைல் போன் நிறுவனங்கள் இந்திய மொபைல் போன் சந்தையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதில் Xiaomi, Vivo, Oppo, Realme, Oneplus ஆகியவையும் அடங்கும். இவை தவிர, சாம்சங் இந்திய சந்தையில் நல்ல பிடிப்பை கொண்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், சியோமி, சாம்சங் மற்றும் ஒப்போ போன்ற பிராண்டுகள் இந்தியாவில் தங்கள் உற்பத்தி மற்றும் அசெம்பிளி யூனிட்களை அமைத்துள்ளன.
பிளிப்கார்ட் வலைத்தளத்தில் Flipkart Big Saving Days எனும் தலைப்பில் சிறப்பு விற்பனை நடைபெற உள்ளது. இந்த சிறப்பு விற்பனையானது ஜூலை 25 முதல் ஜூலை 29 வரை நடக்கள்ளது.
பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ சமீபத்தில் தனது புதிய மிட்-ரேஞ் தொலைபேசியான Vivo Y73-ஐ இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. இப்போது இந்த தொலைபேசியை மிகக் குறைந்த விலையில் வாங்க வாய்ப்பு வந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.