சாம்சங், கூகுள் மற்றும் விவோ போன்களில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
Vivo T2 Sale Begins Today in India: விவோ சமீபத்தில் இந்தியாவில் T2 5G சீரிஸை அறிமுகப்படுத்தியது. Vivo T2-ன் 6ஜிபி வேரியண்டின் விலை ரூ.18,999. ஆனால், ஆஃபரில் மிக பத்தாயிரத்துக்கும் குறைவான விலையில் வாங்கலாம்.
சிறந்த அம்சங்கள் ஸ்மார்ட்போன்: நீங்கள் சமீபத்திய மற்றும் சிறந்த அம்சங்களைக் கொண்ட தொலைபேசியை வாங்க திட்டமிட்டிருந்தால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு வாரமும் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களின் வெவ்வேறு பிரிவு போன்களை வெளியிடுகின்றன. கடந்த வாரமும் பல ஸ்மார்ட் போன்கள் இந்திய சந்தையில் நுழைந்தன. இந்த பட்டியலில் Tecno Phantom V Fold முதல் Realme Narzo N55 5G போன்கள் என பல அடங்கும். இந்த போன்களின் விலை, அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் அனைத்தையும் தெரிந்து கொள்வோம்.
Vivo Y56 5G: அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன், இந்த போன் ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிகிறது. Vivo Y56 5G விலை மற்றும் சிறப்பம்சங்களை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை முன்னிட்டு விவோ நிறுவனம் குறைந்த விலையில் விவோ வி25 ப்ரோ, விவோ வி75 5ஜி மற்றும் விவோ ஒய்35 ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
Vivo Year-End Sale: பிரபல ஸ்மார்ட்போன் பிராண்டான விவோவின் புத்தாண்டு விற்பனை தொடங்கிவிட்டது. நேற்று, அதாவது டிசம்பர் 19ஆம் தேதி முதல் விற்பனை தொடங்கியுள்ளது.
Vivo சில நாட்களுக்கு முன்பு Vivo Y02 என்கிற ஸ்மார்ட்போனை இந்தோனேசியாவில் அறிமுகப்படுத்தியது, அதுவும் பட்ஜெட் விலையில். இந்த போன் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஒற்றை கேமரா மற்றும் பிரமாண்டமான வடிவமைப்புடன் வருகிறது. எனவே Vivo Y02 (இந்தியாவில் Vivo Y02 விலை) விலை, அம்சங்களை மற்றும் பிற தகவல்களை அறிந்து கொள்வோம்...
Vivo Smartphone Discount: ஃபிளிப்கார்ட் ஒரு சிறந்த சலுகையைத் தொடங்கியுள்ளது. இந்த சலுகையின் மூலம் வாடிக்கையாளர்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவு சலுகைகளையும் தள்ளுபடிகளையும் பெறலாம்.
பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் விற்பனை செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் இந்த விற்பனை செப்டம்பர் 30 வரை நடைபெறும். ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி கார்டுகள் மூலம் 10 சதவீத தள்ளுபடி உள்ளது.
Flipkart Big Billion Days Sale : Flipkart இதில் பல அற்புதமான சலுகைகளை வழங்குகிறது. மிட்-ரேஞ்ச் போன்கள் முதல் பிரீமியம் பிராண்டுகள் ஸ்மார்ட்போன்கள் வரை அதிக தள்ளுபடிகள் மற்றும் கூடுதல் சலுகைகளை வழங்குகிறது. இந்த விற்பனை செப்டம்பர் 23, 2022 முதல் தொடங்கும். Flipkart Big Billion Days Sale என்னும் சலுகை விற்பனையின் சிறந்த ஸ்மார்ட்போன்களை, நீங்கள் பாதி விலையில் வாங்கலாம்.
Vivo Y16 4G நிறுவனத்தின் சமீபத்திய பட்ஜெட் போனாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த போனில் 5000mAh பேட்டரி மற்றும் MediaTek Helio P35 பிராசஸர் போன்ற வசதிகள் உள்ளன.
Vivo T1x Launched: Vivo T1x இந்தியாவில் இன்று அதாவது ஜூலை 20, 2022 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனை வாங்க விரும்புவோர், ஆன்லைன் ஷாப்பிங் தளமான Flipkart இல் வாங்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.