EPFO Latest News: வங்கி கணக்கில் ₹15000 பெறுவதற்கு என்னென்ன செய்ய வேண்டும்? எந்தெந்த ஊழியர்கள் தகுதி உடையவர்கள்? இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து அறிந்துக்கொள்ளுங்கள்.
EPFO Update: பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (ELI) திட்டம் போன்ற EPFO திட்டங்களின் பலன்களைப் பெற UAN எண்ணை ஆக்டிவேட் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது.
EPFO New Rules: UAN மற்றும் வங்கிக் கணக்குகளை ஆதாருடன் இணைப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 15 ஆக இருந்தது. அதன் பிறகு, இது டிசம்பர் 15 வரை நீட்டிக்கபட்டுள்ளது.
EPFO Update: 2024-25 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தில் (ELI) இருந்து அதிகபட்ச எண்ணிக்கையிலான முதலாளிகள் / நிறுவனங்கள் மற்றும் பணியாளர்கள் பயனடைவதை உறுதிசெய்வதை இந்த செயல்முறை நோக்கமாகக் கொண்டுள்ளது.
EPFO Update: EPFO அறிமுகம் செய்துள்ள புதிய விதிகளின் கீழ், செயல்படாத கணக்குகளுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறை (SOP) புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதில் கடுமையான சரிபார்ப்பு செயல்முறைகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
EPFO New Rule: EPFO இன் இந்த சீர்திருத்தத்தின் மூலம், பணியாளர்கள் தாங்கள் சேமித்த நிதியை எளிதாக அணுகும் வாய்ப்பை பெறுகிறார்கள். மேலும், ஓய்வூதியப் பயணத்தை இது பாதுகாப்பானதாகவும் நிம்மதியானதாகவும் மாற்றுகின்றது.
EPFO UAN Update:EPFO, நிறுவனங்கள் மற்றும் உறுப்பினர்களின் யூனிவர்சல் அகவுண்ட் நம்பர் (UAN) ப்ரொஃபைலில் உள்ள பிழைகளை சரிசெய்ய ஒரு கூட்டு அறிவிப்பின் மூலம் நிலையான செயல்பாட்டு நடைமுறையை திருத்தியுள்ளது.
EPF Accounts and UAN Merging: பெரும்பாலும், ஒரு நபர் அடிக்கடி வேலையை மாற்றும்போது பல இபிஎஃப் கணக்குகள் உருவாகின்றன. மேலும் சில சமயங்களில் அலுவலக கிளார்குகளின் தவறுகளாலும் ஒரே நபருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகள் உருவாகி விடுகின்றன.
சில இபிஎஃப்ஓ அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள் என்ற தகவல் கிடைத்ததை அடுத்து, மத்திய புலனாய்வு அமைப்பு, குண்டூரில் உள்ள பிராந்திய அலுவலகத்தில் இபிஎஃப்ஓ விஜிலென்ஸ் துறையுடன் இணைந்து திடீர் சோதனை நடத்தியது.
இன்று முதல் பல துறைகளில் முக்கிய விதிகளில் மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. இவை நேரிடையாக உங்கள் செலவில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். இதன் மிழ்கு விவரத்தை இங்கே காண்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.