டோக்கியோ ஒலிம்பிக்கிஸ் போட்டியில் பங்கேற்கப் போவதில்லை என்ற தனது முடிவை ரோஜர் பெடரர் அறிவித்தார் புல்வெளி மைதனாத்தில் விளையாட தனது "முழங்கால்" ஒத்துழைக்காது என்று பெடரர் தெரிவித்தார்.
விளையாட்டு என்பது தேவையற்ற ஆடம்பரம் என்ற நிலையில் தனது திறமையையும், விருப்பத்தையும் நிறைவேற்ற கடும் போராட்டங்களை சந்தித்த தமிழக வீரர் நாகநாதன் பாண்டி, ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்காக தடம் பதிக்கிறார்...
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நெருங்கி வரும் நிலையில் வீரர்கள், அதிகாரிகள் என பலரும் டோக்கியோவிற்கு வந்தடைகின்றனர். பாதுகாப்பு விதிகள் கடுமையாக்கப்பட்டிருக்கும் நிலையில், முழுமையான தடுப்பூசி பாதுகாப்பு பெற்றவர்கள் கூட கொரோனா பரிசோதனை செய்து, கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிந்த பிறகு விமான நிலையத்தை விட்டு வெளியேற முடியும்.
2020 ஆம் ஆண்டில் நடைபெற இருந்த டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டி கொரோனா காரணமாக ஒத்தி போடப்பட்டன. 2020 ஆம் ஆண்டில், ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தன.
இந்தியாவின் நட்சத்திர பூப்பந்து வீரரும் ரியோ விளையாட்டுகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனையுமான பி.வி.சிந்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய தேசியக் கொடியை ஏந்திச் செல்பவர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்படக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
மூன்றாவது சர்வதேச ஆன்லைன் துப்பாக்கிசூடு சாம்பியன்ஷிப் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் மற்றும் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு இறுதிப் போட்டிகளில் இளம் ஷூட்டர் ருத்ராங்க் பாட்டீல் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக் ஒதுக்கீடு பெற்றுள்ள யஷஸ்வினி சிங் ஆகியோர் முதலிடம் பெற்றுள்ளனர்.
இதற்கிடையில், ஃபைனா உலக முதுநிலை சாம்பியன்ஷிப் போட்டிகள் மே 31 முதல் ஜூன் 9,2020 வரை ஜப்பானில் கியுஷு தீவு முழுவதும் நடைபெறும் என்றும் ஃபினா அறிவித்தது.
உலகெங்கிலும் தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவுவதையும், டோக்கியோ ஒலிம்பிக் 2020 இடைநீக்கம் செய்யப்பட்டதையும் அடுத்து, சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு (ITTF) அதன் அனைத்து நிகழ்வுகளையும் ஜூன் 30 வரை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே மற்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவரும் செவ்வாயன்று (மார்ச் 24, 2020) டோக்கியோ ஒலிம்பிக்கை சுமார் ஒரு வருடம் தாமதப்படுத்தும் யோசனைக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடத்தப்படுமா? என தீர்மானிக்க மூன்று மாத காலம் இருப்பதாக ஐ.ஓ.சியின் மிக நீண்ட காலம் உறுப்பினரான டிக் பவுண்ட் கூறியுள்ளார்.
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியின் ‘ரெபிசேஜ்’ சுற்றில் வெற்றி பெற்ற இந்திய நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகத், டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை உறுதி செய்துள்ளார்!
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்று வரும் உலக கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில், 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு ஒரு தங்கம் மற்றும் வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.