Share Information Without Sharing Phone Number : மொபைல் எண் போன்ற தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பது முக்கியமானதாகிவிட்டது. நமது பாதுகாப்பை சமரசம் செய்யாமல் வாட்ஸ்அப் செயலியில் தகவல்களை பகிர வழிகள் உள்ளன.
Redmi 13 5G Launch In India : 108MP கேமரா, 5030mAh பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஆதரவுடன் டாப்-ஆஃப்-லைன் அம்சங்களைக் கொண்ட ஸ்மார்ட்டான ஸ்மார்ட்போன் ரெட்மி 13 5ஜி இந்தியாவில் அறிமுகமாகிறது...
Fancy Number Plate : அதிக விலை கொடுத்து வாங்கப்படும் ஃபேன்ஸி நம்பர் பிளேட்கள் தொடர்பாக ஆச்சரியமான தகவல்களை அவ்வப்போது கேட்டிருக்கலாம். ஆனால் 0001 என்ற ஃபேன்ஸி எண்ணின் விலை எவ்வளவு தெரியுமா?
Secure WhatsApp Account : வாட்ஸ்-அப் செயலியில் உள்ள தரவுகளை பாதுகாக்காவிட்டால் உங்களுடைய அனைத்து தரவுகளும் பாதுகாப்பாக இருக்காது... தரவுக் கசிவில் இருந்து பாதுகாக்கும் டிப்ஸ்கள்
Vodafone Idea REDX postpaid plan : ரீசார்ஜ் திட்டங்கள் 25 சதவீதம் வரை உயர்ந்துள்ள நிலையில், போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்காக REDX திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது வோடபோன்...
Mars Stay : செவ்வாய் கிரகத்தை ஆராயும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ள குழுவினர், ஓராண்டு கழித்து செவ்வாய் கிரக சூழலில் இருந்து வெளியே வந்தனர்... அவர்களின் அனுபவம் என்ன? நாசா கூறும் ஆச்சரிய தகவல்கள்...
Tata Curvv EV Latest Update Before Launch : மின்சார கார்களில் ஆதிக்கம் செலுத்தும் டாடா மோட்டார்ஸ், தனது கைவண்ணத்தில் விரைவில் மற்றுமொரு காரை அறிமுகப்படுத்தவிருக்கிறது. அதன் சிறப்பம்சங்களைத் தெரிந்துக் கொள்வோம்...
Habitable Worlds Observatory : ஏலியன்களை தேடும் தொலைநோக்கியை நாசா உருவாக்குகிறது, 2050 ஆம் ஆண்டுக்குள் மக்கள் வசிக்கத் தேவையான ஒரு கிரகத்தை கண்டுபிடிப்பதே இதன் நோக்கம்...
Type-C Charger: ஸ்மார்ட்போன்களுக்கு தனி சார்ஜரை எடுத்துச் செல்ல வேண்டிய காலம் போய் விட்டது. ஏனென்றால் பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் டைப்-சி சார்ஜிங் போர்ட்டுடன் வருகின்றன.
Own Map Of Ola : ஓலா தனது சொந்த ஓலா வரைபடத்தை அறிமுகப்படுத்துகிறது, இனி கூகுள் உதவியுடன் வண்டிகள் இயங்காது, இதனால், நிறுவனத்திற்கு 100 கோடி ரூபாய் மிச்சமாகும்...
Smartphone Launches in July 2024: வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், சாம்சங் முதல் நத்திங் வரை ஜூலை இரண்டாவது வாரத்தில் பல புதிய ஸ்மார்ட்போன்கள் சந்தைக்கு வர உள்ளன.
ChatGPT: இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் முதல், அலுவகத்தில் பணி புரிபவர்கள் வரை, வேலையை எளிதாக்கவும், தனது திறன்களை வளர்த்துக் கொள்ளவும் செயற்கை நுண்னறிவை பயன்படுத்துகின்றனர்.
Tarrif Hike For Postpaid & Prepaid Plans: ஏர்டெல் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்கள் ஜூலை 3 முதல் உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளது. விலை உயர்வு 15 முதல் 20 சதவீதம் வரை இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.