India National Cricket Team: இந்திய கிரிக்கெட் அணியின் மத்திய ஒப்பந்த பட்டியலில் இருந்து நட்சத்திர வீரர்களான ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் ஆகியோர் நீக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
IND vs ENG 4th Test: ராஞ்சியில் நடைபெறும் இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்களை எடுத்துள்ளது.
IND vs ENG: இங்கிலாந்துக்கு எதிரான ராஞ்சி டெஸ்ட் போட்டியில் விளையாடும் லெவன் அணியில் இருந்து ஜஸ்பிரித் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Manoj Tiwary Questioned Dhoni: கோலி, ரோஹித் இருவரும் ரன்கள் அடிக்காதா போது நான் மட்டும் ஏன் அணியில் இருந்து நீக்கப்பட்டேன் என்று தோனியிடம் கேட்க விரும்புகிறேன் என மனோஜ் திவாரி கூறி உள்ளார்.
Sarfaraz Khan Father Inspiring Story: ஐபிஎல் வீரர் ஒருவர் சர்ஃபராஸ் கானின் தந்தையிடம் போட்ட சபதம் நேற்று நிறைவேறியது. அந்த சபதம் என்ன, அதன் பின்னால் இருக்கும் உருக்கமான கதையை இங்கு காணலாம்.
Rohit Sharma Captaincy: வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட உள்ளவர் குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
சர்வதேச சுற்றுப்பயணத்தில் இல்லாமல் உடற்தகுதியுடன் உள்ள அனைத்து வீரர்களுக்கு தங்களது ரஞ்சி அணியுடன் இணைய வேண்டும் என பிசிசிஐ ஆணையை பிறப்பித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
U19 World Cup 2024, Star Players: 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில், அதில் சிறப்பாக விளையாடிய இளம் இந்திய வீரர்கள் யார் யார் என்பது குறித்து இங்கு காணலாம்.
IND vs ENG, KL Rahul Replacement: காயத்தால் தொடர்ந்து அவதிப்பட்டு வரும் கேஎல் ராகுல், இங்கிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது போட்டியிலும் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டு, மாற்று வீரரையும் பிசிசிஐ தேர்வு செய்துள்ளது.
IND vs ENG: இந்திய அணிக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர் ஒருவர் விளையாட மாட்டார் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.
India vs England: இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் அக்சர் அல்லது குல்தீப் இருவரில் யாரை வெளியில் உட்கார வைக்க வேண்டும் என்ற குழப்பத்தில் இந்தியா உள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிராக மீதம் உள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், சிறந்த காம்பினேஷனை கொண்ட இந்திய பிளேயிங் லெவன் கணிப்பை இதில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.