ரேஷன் கடைகளுக்கு தேவையான உரிய கோதுமை, மண்ணெண்ணெய் அளவை வழங்க வலியுறுத்தி இரண்டு முறை கடிதம் எழுதியும் மத்திய அரசு எந்தவித பதிலும் அளிக்கவில்லை என தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
CM Stalin On Operation Kaveri: சூடானில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட இந்திய குடிமக்களை அழைத்து வரும் "ஆபரேஷன் காவேரி" மீட்புப் பணிக்கு, தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு அளிக்க தயார் நிலையில் இருப்பதாக பிரதமருக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்ட திருத்தம் குறித்து பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மதுபானங்களை வீடுகளுக்கு அரசே டோர் டெலிவரி செய்து விடலாம் என காட்டமாக விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்கப்படுத்தும் மசோதா 2022 இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதாகவும் மேலும் உச்சநீதிமன்றம் மற்றும் பல்வேறு உயர் நீதிமன்றங்களின் முந்தைய தீர்ப்புகளுக்கும் முரணாக உள்ளது.
Girl Child Marriage Help By Government: ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் திருமணத்திற்கு ஒரு பவுன் தங்கம் மற்றும் பட்டதாரி பெண்களுக்கு ரூ.50,000 ஆயிரமும், மற்ற பெண்களுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கும் தமிழக அரசின் திட்டத்தைப் போல வேறொரு இந்திய மாநிலமும் திருமண உதவித் திட்டம் அறிவித்துள்ளது
CPCL crude oil pipeline leakage: சிபிசிஎல் கச்சா எண்ணெய் குழாயில் இரண்டுமுறை சரி செய்யப்பட்ட பிறகும் மீண்டும் கசிந்து வானுயரத்தில் கச்சா எண்ணெய் பீய்ச்சி அடிப்பதால், நாகூர் பட்டினச்சேரியில் மக்களின் அச்சம் அதிகரித்துள்ளது
RP Udayakumar Vs TN Govt: அரசு ஊழியர்கள், பொதுமக்கள், விவசாயிகள் என அனைத்து மக்களும், ஆளும் கட்சியின் அநீதியை எதிர்த்து நடத்தும் போராட்டத்திற்கு அரசு தீர்வு காணுமா? என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.