நோக்கியா சமீபத்தில் தனது கிளாசிக் தொலைபேசிகளை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போது நோக்கியா 20 ஆண்டு பழமையான தனது தொலைபேசியின் கிளாசிக் பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
Top-5 4G Smartphone Under 5000: ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள் ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வருகின்றன, எனவே அவற்றின் விலைகளும் அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், சிறந்த அம்சங்களைக் கொண்ட ஸ்மார்ட்போனை மலிவு விலையில் வாங்குவது மிகவும் கடினம். அனைத்து நிறுவனங்களும் மிகப்பெரிய அம்சங்களைக் கொண்ட தொலைபேசிகளை அறிமுகப்படுத்துவதாகக் கூறுகின்றன. ஆனால் அவற்றில் எது சிறந்தது என்பதை தீர்மானிப்பது மிகவும் கடினம். குறைந்த விலையில் சிறந்த அம்சங்களைக் கொண்ட தொலைபேசியை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், கவலைப்பட வேண்டாம். 5 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் 4 ஜி ஸ்மார்ட்போன்கள் பற்றி நாம் இங்கே பார்போம்.
சீனாவின் மாபெரும் தொழில்நுட்ப நிறுவனமான சியோமி ஒரு சிறப்புவாய்ந்த சாதனத்தை தயாரிப்பதில் மும்முரமாக உள்ளது. இதன் மூலம் வெறும் ஒலியால் ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற சாதனங்களின் பேட்டரிகளை சார்ஜ் செய்ய முடியும்.
சீன ஸ்மார்ட்போன்கள் Xiaomi, Realme, OnePlus மற்றும் பல இந்திய சந்தையில் நுழைந்ததிலிருந்து, Micromax, LeEco, LG மற்றும் பல பிராண்டுகள் காணாமல் போயுள்ளன.இந்தியாவில் காணமல் போயுள்ள சில ஸ்மார்ட்போன்கள் ஒரு பார்வை
Cheap and Best Smartphones: ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. நீங்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத விலையில், டாப் பிராண்டுகள், நவீன அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்கின்றன. ஸ்மார்ட்போன்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் பட்ஜெட் என்பது ஒரு நல்ல பட்ஜெட்டாக பார்க்கப்படுகின்றது. இந்த விலையில் பெரும்லாலும் அனைவராலும் தொலைபேசியை வாங்க முடியும்.
அசத்தலான பல அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன்கள் சந்தையில் பத்தாயிரம் ரூபாய் அல்லது அதற்கும் குறைவான விலையில் கிடைக்கின்றன. நீங்களும் குறைந்த விலையில் நல்ல தொலைபேசியை வாங்க விரும்பினால், இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.
ஒவ்வொரு நாளும் சந்தையில் புதிய Smartphones அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. நீங்கள் ஒரு தொலைபேசியை வங்க திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், நிச்சயமாக இந்த பட்டியலைப் பாருங்கள். இந்த வாரம் 4 தொலைபேசிகள் அறிமுகம் ஆகிறது. அவற்றின் முழு விவரத்தையும் இங்கே காண்க.
Amazon Fab Phones Fest 2021: நீங்கள் ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்குவதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தால், இப்போது உங்களுக்கு அதற்கான சரியான நேரம் வந்து விட்டது. இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் பிப்ரவரி 22 முதல் Fab Phones Fest on Amazon.in-ஐத் தொடங்கியுள்ளது.
HDFC வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் பிரைம் உறுப்பினர்கள் அட்வாண்டேஜ் நோ காஸ்ட் இ.எம்.ஐ-யின் சலுகைகளைப் பெறலாம். குறைந்த EMI-க்கான ஆப்ஷன்கள் மாதத்திற்கு ரூ .1,333 முதல் தொடங்குகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.