நாங்கள் வேலையில் இருக்கிறோம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெட்டி விளம்பரத்தில் இருக்கிறார் தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
VP Duraisamy Press Meet : காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபடுவதை வடிவேல் பாணியில் சொன்னால் சின்னப்புள்ளத்தனமாக இருப்பதாக பாஜக மாநிலத் துணைத் தலைவர் வி.பி.துரைசாமி விமர்சித்துள்ளார்.
கடந்த 16 ஆண்டு காலமாக மின்வாரியத்தில் தவறு நடந்து வருவதாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறி வருவது முற்றிலும் பொய்யான தகவல் என அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று இரவு சுமார் 3 மணி நேரம் திடீர் மின்வெட்டு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
பிரதமர் மோடிபோல் பெரிய பதவிகளில் அமர வேண்டுமென்றால் அதிகமாக புத்தகங்கள் வாசிக்க வேண்டும். இதுவரை நான் மாடும் 20,000 புத்தகங்களைப் படித்திருக்கிறேன் -அண்ணாமலை
மின்சாரத்துறையில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக குற்றம்சாட்டிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை அமைச்சர் செந்தில் பாலாஜி அரைவேக்காடு என காட்டமாக விமர்சித்துள்ளார்.
அமைச்சராகும் எண்ணம் தனக்கில்லை எனத் தெரிவித்துள்ள உதயநிதி ஸ்டாலின், கோவை மக்கள் ஒருதொகுதியில் கூட திமுகவை வெல்ல வைக்காமல் ஏமாற்றிவிட்டதாகவும் கூறியுள்ளார்.
தமிழகத்தில், கடந்த மே மாதம் கொரோனா இரண்டாவது அலை (Corona Second Wave) உச்சத்தில் இருந்ததால் மின்வாரிய ஊழியர்கள், நுகர்வோரின் வீடுகளுக்கு சென்று மின்சார் மீட்டர் கணக்கீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.