ஏற்கனவே போடப்பட்ட கொரோனா பொது முடக்கத்தால் வேலையிழந்த மற்றும் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட நிதி இழப்புகளில் இருந்து இன்னும் அவர்கள் மீட்கப்படவில்லை. இன்றும் பலர் வேலையில்லாமல் உள்ளனர். அரசாங்கம் மீண்டும் பொதுமுடக்கம் அறிவித்தால் வேலையின்மை மீண்டும் அதிக அளவில் அதிகரிக்கும்" என்கிறார் சுனிட்டி.
இந்தியா - இங்கிலாந்து இடையில் நடைபெற்றுவரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அதிக சிக்ஸர்களை அடித்த புதிய சாதனையை இந்தியாவும் இங்கிலாந்தும் ஞாயிற்றுக்கிழமை உருவாக்கின.
மகாராஷ்டிராவில், கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்று விரைவாக அதிகரித்த பின்னர் அமராவதி உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் புனே தவிர நாசிக் நகரில் காலை 11 மணி முதல் காலை 6 மணி வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
புனேவின் ஹடப்சர் பகுதியில் உள்ள ராம்தேக்டி குப்பை பதப்படுத்தும் தொழிற்சாலையில் (Ramtekdi garbage processing plant) சனிக்கிழமையன்று பின்மாலைப் பொழுதில் தீ விபத்து ஏற்பட்டது. 11 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
ரத்தன் டாட்டாவின் இந்த உன்னதமான செயலால் இணையவாசிகள் அவரை புகழ்ந்த வண்ணம் உள்ளனர். பலர் ட்விட்டரில் அவரைப் பாராட்டி தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
வியாபாரத்தில் ஏற்படும் நஷ்டம் மற்றும் எதிர்பாராமல் ஏற்படும் தொழில் வீழ்ச்சி ஆகியவற்றால் பல தொழிலதிபர்கள் இப்படிப்பட்ட விபரீதமான முடிவுகளை எடுப்பதை நாம் சமீப காலங்களில் பார்த்து வருகிறோம்.
மது கடைகளில் கூடும் கூட்டத்தை தடுக்கும் புது முயற்சியில் புனே நகரில் மது விற்பனைக்கு ஆன்லைன் டோக்கன் முறையைத் தொடங்க மகாராஷ்டிரா கலால் துறை முடிவு செய்துள்ளது.
அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் நாடு முழுவதும் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கு அத்தியாவசியமற்ற பொருட்களை விநியோகிக்கத் துவங்கியுள்ளன.
தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்கள் உள்பட அனைத்து COVID-19 நோயாளிகளுக்கும் 100 சதவீதம் இலவச சிகிச்சை அளிக்கும் முதல் மாநிலமாக மகாராஷ்டிரா திகழ்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.