இறைவன் படத்தை வருகிற செப்டம்பர் மாதம் 28ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். அதே தினத்தில் தான் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'சலார்' திரைப்படமும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
Adipurush OTT Release: பிரபாஸ் ஹீரோவாக நடித்திருந்த ஆதிபுருஷ் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. இந்த படத்தை எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்..? முழு விவரம் உள்ளே.
Prabhas Facebook Account Hacked: தெலுங்கு பட நடிகர் பிரபாஸின் பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அவர் இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிரபாஸ் நடித்துள்ள ப்ராஜெக்ட் கே படத்தின் டைட்டில் வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளதை தொடர்ந்து, இந்த படமாவது அவருக்கு கை கொடுக்குமா என ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
Project K Title and First Glimpse: பிரபாஸ் நடித்துள்ள ப்ராஜெக்ட் கே படத்தின் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. அதில், ப்ராஜெக்ட் கே என்றால் என்ன என்பதற்கான விடையை படக்குழு வெளியிட்டுள்ளது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள சலார் படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவதை தொடர்ந்து, அப்படத்தில் நடித்துள்ளவர்களின் சம்பள விவரம் வெளியாகியுள்ளது.
Salaar Teaser Released: ‘பாகுபலி’ நடிகர் பிரபாஸ் புதிதாக நடித்துள்ள ‘சலார்’ படத்தின் டீசர் இன்று அதிகாலை வெளியானது. இந்த படத்தினை பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.