Salaar Part 1: திட்டமிட்டபடி வெளியாகுமா சலார்? ட்ரைலர் ரிலீஸ் எப்போது?

1 /5

பிரபாஸின் நடிப்பில் உருவாகி உள்ள சலார்படத்தின் டிரெய்லர் நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பர் தொடக்கத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.  

2 /5

Salaar Part 1: Ceasefire இந்தியத் திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம். இந்த படத்தின் அறிவிப்பு முதல் தற்போது வரை எதிர்பார்ப்பு குறையாமல் உள்ளது.    

3 /5

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கி உள்ள இந்த படம் கேஜிஎப் படத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.  

4 /5

பிரபாஸ், ஸ்ருதி ஹாசன், பிருத்விராஜ் சுகுமாரன் மற்றும் ஜெகபதி பாபு ஆகியோரின் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.    

5 /5

இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் டிசம்பர் 22ஆம் தேதி திரையரங்குகளில் திரைக்கு வரவுள்ளது.