Provident Fund: இபிஎஃப்ஓ-வில் உறுப்பினராக இருக்கும் அனைத்து பணியாளர்களின் குடும்பத்திற்கும் இபிஎஃப்ஓ ஆல் காப்பீட்டுத் திட்டத்தின் பலன் வழங்கப்படுகிறது.
EPFO Advance: முன்பு ஒருவர் பிஎஃப்- இலிருந்து பணத்தை எடுக்க பல நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் இப்போது சில மணிநேரங்களில் உங்கள் கணக்கில் பிஎஃப் பணம் வந்துவிடும்.
பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் ஊழியர்கள் அவர்களது ரெஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து மிஸ்டு கால் செய்து அல்லது எஸ்எம்எஸ் செய்வதன் மூலம் பிஎஃப் இருப்பை சரிபார்க்கலாம்.
How to update E-KYC in EPFO Account: இபிஎப் கணக்கு வைத்திருப்பவர்கள் ஆதார் அட்டை உட்பட வேறு சில முக்கிய ஆவணங்களின் தகவலை தங்கள் கணக்குடன் புதுப்பித்துக்கொள்வது மிகவும் முக்கியமாகும்.
EPFO: இபிஎஃப்ஓ-வின் 4.5 கோடி உறுப்பினர்களில், 90 சதவீதம் பேர் அமைப்பு சாரா துறையைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்த திட்டங்களின் அறிமுகம் மூலம் அவர்கள் பல நன்மைகளைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
EPFO e-Statement Passbook download:உங்கள் பணியாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) கணக்கில் எவ்வளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது தெரியுமா? இபிஎஃப் வட்டி பணம் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பது உங்களுக்குத் தெரியுமா?
EPFO e-nomination benefits: வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்திருப்பவர்கள் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் பல வசதிகளைப் பெறுகின்றனர். இபிஎஃப்ஓ கணக்கு வைத்திருப்பவர்கள் வீட்டிலேயே இருந்தபடி வசதியாக பணிகளை செய்ய ஈ-நாமினேஷன் செயல்முறையைத் தொடங்கியுள்ளது.
EPFO e-nomination Benefits: வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்திருப்பவர்கள் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் பல வசதிகளைப் பெறுகின்றனர். இபிஎஃப்ஓ கணக்கு வைத்திருப்பவர்கள் வீட்டிலேயே இருந்தபடி வசதியாக பணிகளை செய்ய ஈ-நாமினேஷன் செயல்முறையைத் தொடங்கியுள்ளது.
PFRDA NPS Pension: இந்தத் திட்டத்தின் கீழ், நாட்டின் கோடிக்கணக்கான முதலீட்டாளர்கள் பயன்பெறும் குறைந்தபட்ச உத்தரவாதமான வருமானத் திட்டத்தைக் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.