பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் குறைய துவங்கியுள்ளது. அந்தவகையில் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் வெவ்வேறு மெட்ரோ நகரங்களில் எரிபொருள் விலையை லிட்டருக்கு 28-30 பைசா குறைத்துள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை திங்கட்கிழமை தொடர்ந்து ஐந்தாவது நாளாக சரிவு கண்டுள்ளது. அந்தவகையில் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் வெவ்வேறு மெட்ரோ நகரங்களில் எரிபொருள் விலையை லிட்டருக்கு 18-20 பைசா குறைத்துள்ளது.
உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடான சீனாவுடன், பல நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்ட நிலையில் கச்சா எண்ணெய் விலைகள் பெருமளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் தாக்கம் இந்தியாவிலும் தற்போது காணப்படுகிறது.
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (13.12.2019) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
Euro-VI உமிழ்வு-இணக்கமான அதி-சுத்தமான ஆட்டோ எரிபொருட்களைப் பயன்படுத்த இந்தியா முனைந்து வரும் நிலையில், ஏப்ரல் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 50 பைசா முதல் 1 ரூபாய் வரை உயரக்கூடும் என கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.