How To Make Kids Speak Fluently In English Tips In Tamil : பெரியவர்களுக்கு மட்டுமன்றி, சிறு குழந்தைகளுக்கும் கூட ஆங்கிலம் என்பது அடிப்படை மொழியாக மாறிவிட்டது. இந்த சூழலில் எப்படி அவர்களை சரளமாக ஆங்கிலத்தில் பேச வைப்பது? இதோ டிப்ஸ்!
Parenting Tips in Tamil : குழந்தைகளை தீய பழக்கங்க்ளை கற்றுக்கொடுப்பவர்களிடம் இருந்து தள்ளி வைப்பது மிகவும் முக்கியமாகும். அப்படி, குழந்தைகளை பாதுகாப்பது எப்படி? இதோ டிப்ஸ்!
Teaching Boy Kids About Sexual Abuse In Tamil: சமீப காலமாக பாலியல் தொல்லை, பாலியல் சீண்டல் குறித்த செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. இதை முற்றிலுமாக தவிர்ப்பதற்கு வழிகளை அனைவரும் தேடிக்கொண்டிருந்தாலும், இதை வருங்காலத்தில் நிகழாமல் எப்படி தடுப்பதற்கு சில வழி முறைகளை கடைப்பிடிக்கலாம்.
Online Safety Tips For Kids : குழந்தைகள் பலர், தற்போது செல்போன்களுக்கு அடிமையாகிவிட்டனர். இவர்கள் பலர், இணையதளங்களில் முகம் தெரியாதவர்களிடம் அதிக விஷயங்களை பகிர்ந்து கொண்டு, பிரச்சனையில் மாட்டிக்கொள்கின்றனர். இதை பெற்றோர்கள் நடைபெறாமல் தடுப்பது எப்படி? இதோ, டிப்ஸ்!
Tips To Make Kids Study : சில குழந்தைகள், பெற்றோர்களின் சொல் பேச்சு கேட்காமல் குறும்புத்தனத்தால் படிக்காமல் இருப்பர், ஒரு சில குழந்தைகள் உண்மையாகவே படிப்பில் ஆர்வம் செலுத்தாமல் இருப்பர். இதற்கு காரணம் என்ன? இதை எப்படி சரி செய்வது? டிப்ஸ் இதோ!
Parenting Tips Tamil : பல குழந்தைகள், வளரும் போது தன்னை சுற்றி எந்த நண்பர்களும் இன்றி வளருவர். அப்படி, தோழர்கள் இன்றி வளரும் குழந்தைகளை பெற்றோர்கள் எப்படி கையாள்வது? இதோ டிப்ஸ்!
Parenting Tips Tamil: குழந்தைகளை வளர்ப்பது கடினமான காரியம் என்பது அனைவருக்கும் தெரியும், அதிலும் அறிவாளியாக குழந்தைகளை மாற்றுவது எவ்வளவு கடினம் தெரியுமா? அதற்கான டிப்ஸை இங்கு பார்க்கலாம்.
Parenting Tips In Tamil: காலையில் குழந்தைகளை எழுப்பி பள்ளிக்கு அனுப்புவது சிரமமாக இருக்கிறதா? இதை சரிசெய்ய இங்கு இருக்கும் சிம்பிள் டிப்ஸை தெரிந்து கொள்ளுங்கள்.
Tips to Increase the Height of Your Children: உங்கள் குழந்தைகளின் உயரம் அதிகரிக்கவில்லை என்றால், கவலை வேண்டாம். உங்கள் குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்க 5 இயற்கை வழிகளை அறிந்து கொள்ளலாம்.
Parenting Tips Tamil: பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தையை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். தங்கள் குழந்தைக்கு துயரம் கொடுக்கும் எந்த விஷயத்தையும் எப்படியாவது அவர்களின் வாழ்க்கையில் இருந்து தூக்கி விட வேண்டும் என்று போராடுவர்.
உங்கள் குழந்தைகள் சிறு வயதிலேயே உடல் பருமன் அடையாமல், ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும் என விரும்புகிறீர்களா... அப்படியென்றால், துரித உணவுகளை விடுத்து நல்ல உணவுகளை தொடர்ந்து சாப்பிட அவர்களை பழக்கப்படுத்துவது எப்படி என்பது குறித்து இப்புகைப்படத்தொகுப்பில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.