ஸ்கோர் குறைவாக இருப்பதால் மற்ற அம்சங்களில் ஐ-போன் பின்தங்கியுள்ளது என்று அர்த்தமல்ல. பொதுவாக ஒவ்வொரு வாடிக்கையாளர்களும் ஒவ்வொரு அம்சத்துக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள்.
சிறந்த கேமரா முதல் வலுவான பேட்டரி வரை உங்களுக்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் கொண்ட ஸ்மார்ட்போனை நீங்கள் தேடுகிறீர்களானால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது.
Cheapest Smartphones: இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் வாங்குவது என்பது மிகவும் கடினமான காரியமாக உள்ளது. சிறந்த கேமரா முதல் வலுவான பேட்டரி வரை உங்களுக்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் கொண்ட ஸ்மார்ட்போனை நீங்கள் தேடுகிறீர்களானால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. 20 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் வாங்கக்கூடிய ஐந்து ஸ்மார்ட்போன்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
நீங்கள் ஒரு இசை பிரியராக இருந்தால், நல்ல பேட்டரி ஆயுள் கொண்ட வயர்லெஸ் இயர்பாட்களை வாங்க விரும்பினால், உங்களுக்கு உதவக்கூடிய சில டீல்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் (Great Indian Festival Sale) வயர்லெஸ் இயர்பட்களுக்கு பெரிய தள்ளுபடிகள் கிடைக்கின்றன. அவற்றைப் பற்றி இங்கே காணலாம்.
இன்றைய காலகட்டத்தில், ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. ஒவ்வொரு நாளும் பல ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் ஆகின்றன. அனைத்து வாடிக்கையாளர்களின் ஸ்மார்ட்போன் தேவைகளும் பூர்த்தி செய்யப்படுகின்றன. கடந்த மாதம், செப்டம்பரில், ஐபோன் 13 அறிமுகப்படுத்தப்பட்டது. பல வாடிக்கையாளர்கள் இதற்காக ஆவலுடன் காத்திருந்தனர். இந்த மாதம், அதாவது அக்டோபர் 2021-ல் அறிமுகம் ஆகவுள்ள ஸ்மார்ட்போன்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
இந்த மாதம் நீங்கள் வாங்கக்கூடிய சில ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இந்த பதிவில் உள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன்களை நல்ல விலையில் வாங்க பல சேல்களும் தள்ளுபடிகளும் இந்த மாதம் உள்ளன.
ஸ்னாப்டிராகன் 888 மொபைல் இயங்குதளம் OPPO Find X3 Photographer Edition-ஐ இயக்குகிறது. இது 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்ளமைக்கப்பட்ட ஸ்டோரேஜுடன் வருகிறது.
ஒப்போ நிறுவனம் 'என்கோ பட்ஸ்' பெயரில் புது என்ட்ரி லெவல் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய இயர்பட்ஸ் 8 MM டைனமிக் டிரைவர், ப்ளூடூத் 5.2, லோ-லேடென்சி டிரான்ஸ்மிஷன் அம்சங்களை கொண்டிருக்கிறது.
Cheapest Powerbanks: மொபைல் போன்கள் நமது ஆறாவது விரல்களாகி விட்டன. அனைவரது வாழ்க்கையிலும் தொலைபேசி ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றது. இத்தகைய சூழ்நிலையில், ஒரு போனை வாங்கும் போது, அனைவரும் அந்த போனின் பேட்டரி எப்படி இருக்கிறது என்பதில் சிறப்பு கவனம் செலுத்துகிறார்கள். வழக்கமான சார்ஜர்கள் மற்றும் பிளக் பாயிண்டுகள் இல்லாமலேயே, பவர் பேங்குகள் மற்றும் போர்ட்டபிள் சார்ஜர்கள் தொலைபேசியின் பேட்டரி ஆயுளை நீட்டிக்கும் பணியை செய்கின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.