அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனமான KKR 2.32% பங்கு பங்குகளுக்கு ஈடாக ஜியோ இயங்குதளங்களில், ரூபாய் 11,367 கோடியை முதலீடு செய்யப்போவதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) மற்றும் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட் அறிவித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் ஜியோ இயங்குதளங்கள் பெற்ற ஐந்தாவது பெரிய முதலீடு இதுவாகும்.
இளம் பேட்டிங் நட்சத்திரமான சுப்மான் கில் எப்போது KKR அணியின் தலைவர் ஆகுவார் என ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இணை உரிமையாளர் ஷாருக் கான் வேடிக்கை பதில் அளித்துள்ளார்!
இந்த வருட ஏலத்தில் ஆஸ்திரேலியா வீரர் பாட் கம்மின்ஸ் அடித்தது ஜாக்பாட். அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
அடுத்த ஆண்டு IPL 2020 தொடர் நடைபெற உள்ளதால், எட்டு அணிகளில் இருந்து மொத்தம் 73 வீரர்கள் தங்கள் ஒப்பந்தங்களை முடித்துக் கொண்டார்கள் என்பது தெளிவாகி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.