Airtel vs Jio Recharge Plans: ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் 400 ரூபாய்க்கு வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களின் வேலிடிட்டி, டேட்டா பலன்கள் மற்றும் கூடுதல் பலன்கள் ஆகியவை குறித்து இங்கு காணலாம்.
Annual Recharge Plan: ஏர்டெல் (Airtel) மற்றும் ஜியோ (Jio) நிறுவனங்களில் வழங்கப்படும் வருடாந்திர பிளான்கள் குறித்தும், அதன் அம்சங்கள் குறித்தும் விரிவாக காணலாம்.
Jio Cinema Premium Yearly Plan: பல்வேறு மொழிகளின் வெப்-சீரிஸ், திரைப்படங்கள், நிகழ்ச்சிகள் கொண்ட ஜியோ சினிமா தற்போது குறைந்த விலையில் ஓராண்டுக்கான பிளானையும் அறிவித்துள்ளது.
JioFiber Airtel Fiber Monthly Plans: ஜியோ ஃபைபர் மற்றும் ஏர்டெல் ஃபைபர் இரண்டிலும் கிடைக்கும் மாணவர்களுக்கு ஏதுவான மாதாந்திர இணைய திட்டங்கள் இங்கு காணலாம்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரீச்சார்ஜ் பிளானை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்கள் ஆண்டு முழுவதும் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி சந்தாவை இலவசமாக கிடைக்கும்.
ரிலையன்ஸ் ஜியோவின் புதிய ஏர் ஃபைபர் சேவையில் உங்களுக்கு 1000GB டேட்டா 50 நாட்கள் இலவசமாக கிடைக்கும். 500Mbps வேகத்தில் Netflix பார்த்து ரசிக்கலாம். இது குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
டிசம்பர் 2021ம் ஆண்டு ரீசார்ஜ் திட்டங்களின் விலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்ட நிலையில், தற்போது மீண்டும் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
JioCinema Premium: ஜியோசினிமா தனது புதிய சந்தா சேவையான 'ஜியோசினிமா பிரீமியம் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன் சிறப்பம்சம் என்னென்ன, ஜியோசினிமா பிரீமியம் திட்டத்தின் விலை மற்றும் ஜியோ சினிமா பேமிலி பிளானின் சலுகைகள் குறித்து பார்ப்போம்.
Jio Latest Netflix Offer: ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கும் பிளானில் தினசரி 18 ரூபாய் செலவில் 3 ஜிபி டேட்டா, வாய்ஸ் கால் மற்றும் நெட்பிளிக்ஸ் இலவசமாக கிடைக்கும்.
Jio AirFiber 50 Days Free Offer: ஜியோ நிறுவனத்தின் வயர்லெஸ் இணைய சேவையான ஜியோ ஏர்ஃபைபரை 50 நாள்கள் வரை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2024 தொடர் இன்னும் இரண்டு நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில், ஏர்டெல், ஜியோ மற்றும் வோடாஃபோன் ஐடியா யூசர்கள், இந்த கிரிக்கெட் திருவிழாவை பார்க்க இருக்கும் சூப்பர் ரீச்சார்ஜ் பிளான்களை தெரிந்து கொள்வோம்.
Cricket Jio Data Recharge Plans: ஐபிஎல் போட்டியை (IPL 2024) எந்த வித டேட்டா பிரச்னையும் இன்றி தடையில்லாமல் பார்க்க ஜியோ நிறுவனம் இரண்டு ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.
Jio Rs 395 Plan Details: ஜியோ நிறுவனம் ஏர்டெல் நிறுவனத்துக்கு ஆப்பு வைக்கும் விதமாக வெறும் 395 ரூபாய் விலையில் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பிளானை அறிமுகப்படுத்தி அசத்தியுள்ளது.
Vodafone Idea: வோடஃபோன் ஐடியா நிறுவனம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவை மிக குறைந்த விலை ரீச்சார்ஜ் திட்டத்தில் இலவசமாக கொடுத்து ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியை ஏற்படுத்தியிருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.