IND vs WI: இந்தியாவின் பொது ஒளிபரப்பு நிறுவனமான தூர்தர்ஷன் (டிடி) மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக வரவிருக்கும் இந்தியாவின் சுற்றுப்பயணத்தை ஒளிபரப்ப உள்ளது.
Reliance Jio 4G phone: ரிலையன்ஸ் ஜியோ புதிய கட்டண திட்டத்துடன் ஜியோ பாரத் போனை ரூ.999க்கு அறிமுகப்படுத்துகிறது. இதனுடன் ஜியோ சினிமாவும் இலவசமாக கிடைக்கிறது.
Jio Cinema: ஐபிஎல் 2023 சீசனை முழுமையாக இலவசமாகவே ஒளிப்பரப்பியதன் மூலம் இந்தியாவில் பெரும் சந்தையை பிடித்துள்ளதாக கூறப்படும் ஜியோ சினிமா தற்போது மற்றொரு புதிய அறிவிப்பை வெளியிட்டு மிரட்டியுள்ளது.
முகேஷ் அம்பானி, ஆகாஷ் அம்பானியின் ஜியோசினிமா நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் ஆகியவற்றின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர பெரிய நடவடிக்கை எடுத்துள்ளது.
Mumbai Indians: தி ட்ரிப்யூன் கருத்துப்படி, மும்பை இந்தியன்ஸின் பிராண்ட் மதிப்பு ரூ.10,070 கோடிக்கு மேல் உயர்ந்தது, இது கடந்த ஆண்டை விட சுமார் ரூ.200 கோடி வளர்ச்சி அடைந்துள்ளது.
ஜியோ சினிமா சந்தாவை அறிமுகப்படுத்திய பிறகு இந்திய பார்வையாளர்களுக்கு பிரீமியம் ஹாலிவுட் உள்ளடக்கத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு என்பிசி யுனிவர்சல் மீடியாவுடன் ஒரு கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
ஜியோ சினிமாவின் ஜீதோ தன் தனா தன் போட்டி மே 28 வரை நடைபெறுகிறது. அதில் கலந்துகொண்டு வெற்றி பெறுவோருக்கு கார் பரிசாக கொடுக்கப்படும். இதில் கார் பரிசாக வெல்வது எப்படி? என்பதை தெரிந்து கொள்வோம்.
ஜியோ சினிமா பிரீமியத்தில் ஸ்ட்ரீம் செய்யக்கூடிய சமீபத்திய ஹெச்பிஓ நிகழ்ச்சிகளில் தி லாஸ்ட் ஆஃப் அஸ், ஹவுஸ் ஆஃப் தி டிராகன் மற்றும் சக்ஸஷன் ஆகியவை அடங்கும்.
OTT Platform: நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் போன்றவற்றுடன் ஜியோ சினிமா எந்த அளவிற்கு போட்டி போடும்? எது சிறந்த ஓடிடி தளமாக உள்ளது?
ஜியோ அறிமுகப்படுத்தியுள்ள VR ஹெட்செட்ஐபிஎல் 2023 போட்டிகளை மெய்நிகர் 100-இன்ச் திரையில் 360 டிகிரி ஸ்டேடியத்தின் பார்வையுடன் அனுபவிக்கும் மேம்பட்ட வசதியை வழங்குகிறது.
JioCinema: ஐபிஎல் 2023 போட்டியை கேபிள்/டிடிஹெச் இணைக்கப்பட்ட டிவியில் பார்ப்பதை விட ஜியோ சினிமா இணைக்கப்பட்ட மொபைல்/டிவிகளில் பார்ப்பவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.
ஐபிஎல் 2023 தொடரை அனைத்து மொபைல் நெட்வொர்க் வாடிக்கையாளர்களும் இலவசமாக கண்டுகளித்து வரும் நிலையில், விரைவில் இதற்கு கட்டணம் விதிக்க முடிவு செய்திருப்பதாக ஜியோ அறிவித்திருக்கிறது.
Jio Cinema Warner Bros Agreement: சமீபத்தில், ஹாட்ஸ்டார் உடனான ஒப்பந்தத்தில் இருந்து HBO விலகிய நிலையில், நீண்ட கால ஒப்பந்தத்தின் மூலம் இனி HBO தொடர்கள், படங்கள் அனைத்தும் ஜியோ சினிமாவில் ஒளிப்பரப்பப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஜியோ சினிமா ஓடிடி இயங்குதளம் ஐபிஎல் 2023 போட்டிகள் முடிந்தவுடன் வாடிக்கையாளர்களிடம் கட்டணத்தை வசூலிக்க முடிவு செய்திருப்பதால் சில தரமான படங்களை இப்போதே நீங்கள் இலவசமாக பார்த்துக்கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.