IRCTC : ஹனிமூன் செல்ல இளம் தம்பதிகள் திட்டமிட்டிருந்தால் இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி ரயில், விமான டிக்கெட்டுகளை எல்லாம் ஏற்பாடு செய்து உங்களை அழைத்து வர புதிய பேக்கேஜ் ஒன்றை அறிவித்துள்ளது.
ரயில்வே லோயர் பெர்த் தொடர்பான புதிய விதியை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி வரும் காலங்களில் குறிப்பிட்ட பயணிகளுக்காக இந்த பெர்த் முன்னுரிமை கொடுக்கப்படும்.
IRCTC Andaman Package: இந்தியாவில் பார்க்க வேண்டிய அற்புதமான இடங்கள் பல உள்ளன. அதில் ஒன்று அந்தமான். அந்தமான் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல மட்டுமல்லாமல், தேனிலவுக்கும் ஏற்ற இடமாகும்.
IRCTC Ladakh Package : லடாக் மற்றும் லே ஆகிய இடங்கள் நாட்டில் உள்ள அனைவரும் பார்க்க விரும்பும் இடங்களில் ஒன்று. லடாக் யூனியன் பிரதேசத்தில் நீங்கள் பார்க்க வேண்டிய பல அழகிய இடங்கள் உள்ளன. இங்கு நாடெங்கிலும் இருந்து அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
Indian Railways: இனிமேல் ஒருவர் தனது தனிப்பட்ட ஐஆர்சிடிசி கணக்கு மூலம் நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்தால் சிறை தண்டனை என தகவல் வெளியானது. அதுகுறித்து இந்திய ரயில்வே தற்போது விளக்கம் அளித்துள்ளது.
IRCTC Bhutan Package: இன்றைய காலகட்டத்தில், மக்கள் உள்நாட்டு சுற்றுலா தவிர, வெளிநாட்டு சுற்றுலா செல்லவும் அதிகம் விரும்புகிறார்கள். அந்த வகையில் இந்தியாவின் அண்டை நாடான பூடான் இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் ஒரு நாடு.
யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய பிரசித்திப் பெற்ற நான்கு இடங்களுக்கான ஆன்மீக சுற்றுலாவான சார் தாம் யாத்திரை ஒவ்வொரு வருடமும் ஏப்ரல்-மே மாதங்களில் தொடங்கி அக்டோபர் - நவம்பர் வரை நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரயில்வே ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு விதிகள் மாற்றப்பட்டுள்ளன: தனிநபருக்கான IRCTC ஐடி மூலம் மற்றவர்களுக்கு ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால் நீங்கள் சிறை செல்ல நேரிடலாம்.
NO GST For Platform Tickets : இந்திய ரயில்வேயின் பிளாட்பார்ம் டிக்கெட்டுகள் மற்றும் சேவைகளுக்கு இனி ஜிஎஸ்டி வரி இல்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்...
IRCTC Nepal Package: நேபாளத்தில் காத்மாண்டு, பொக்காரா உள்ளிட்ட பல இடங்கள் இந்தியர்கள் அதிகம் செல்லும் இடங்கள். கோடைகாலமாக இருந்தாலும் சரி, குளிர்காலமாக இருந்தாலும் சரி, இந்திய சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் நேபாளத்திற்கு செல்கின்றனர்.
IRCTC Andaman Package: இந்தியாவில் பார்க்க வேண்டிய அற்புதமனா இடங்கள் பல உள்ளன. அந்தமான் அப்படிப்பட்ட ஒரு இடம். அந்தமான் குடும்பத்துடன் சுற்றுலா செல்லவும் மற்றும் தேனிலவுக்கும் ஏற்ற இடமாகும்.
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் (IRCTC), தென் மண்டலம், சென்னை, உத்தரகாண்ட் சுற்றுலா வளர்ச்சி வாரியத்துடன் இணைந்து, 'கேதார்-பத்ரி-கார்த்திக் (முருகன்) கோயில் யாத்திரை' என்ற சுற்றுலாத் பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது.
IRCTC Meghalaya Tour Package:: கடவுளே குடியிருக்க விரும்பும் இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் மாநிலம் தான் மேகாலயா. சுற்றுலா தான் இந்த மாநிலத்தின் முக்கிய வருமானம். உலகின் மிக சுத்தமான இடங்களின் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளது.
IRCTC Foreign Tour Packages: கடந்த சில ஆண்டுகளாக, காத்மாண்டு மற்றும் பாலி ஆகியவை இந்தியர்களுக்கான சுற்றுலா பயண இடங்களின் முதல் தேர்வாகக் காணப்படுகின்றன. பல புதுமணத் தம்பதிகள் தங்களுடைய தேனிலவை அங்கே திட்டமிடுகிறார்கள்.
இமயமலையில் ஈசனே குடி கொண்டிருக்கிறார் என்பது இந்து மத நம்பிக்கை. சிவ பெருமானை வழிபடும் எவரும் வாழ்வில் ஒரு முறையேனும் இமயமலை யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள்.
IRCTC Travel Health Insurance: எதிர்பாராத ரயில் விபத்துகளால் பலரின் வாழ்க்கை தடம் புரண்டு விடுகிறது. ரயில் பயணிகளின் பாதுகாப்புக்காக சுகாதார காப்பீடு வழங்கும் ரயில்வே...
IRCTC ANDAMAN Tour Package: IRCTC அந்தமான் டூர் பேக்கேஜில், பர்தாங், ஹேவ்லாக், நீல் தீவு மற்றும் போர்ட் பிளேயரின் யாரும் அறியாத ஜெம்ஸ் போன்ற மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களை நீங்கள் கண்டு களிக்கலாம்.
தென்னிந்தியாவின் பிரசித்தி பெற்ற கோவில்களை பார்க்க விரும்புபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. IRCTC டூரிசம் தென்னிந்திய டூர் பேக்கேஜை இயக்குகிறது. இந்த டூர் பேக்கேஜ் பெறுவதற்கு ரூ.15 ஆயிரத்தில் முன்பதிவு செய்யலாம்.
தென்னிந்திய ரயில்வே சுற்றுலாவில் மல்லிகார்ஜுன ஜோதிர்லிங்கம், திருப்பதி பாலாஜி கோவில், திருப்பதி மீனாட்சி கோவில், மதுரை ராமநாத சுவாமி கோவில், ராமேஸ்வரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் அழைத்துச் செல்லப்படுவார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.