பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர், ஒரு போட்டியின்போது மகேந்திர சிங் தோனியை பந்து வீச்சாளர்கள் ஏன் கணிக்க முடியாது என்று பேசியிருக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் அதிகளவு பகிரப்பட்டிருக்கிறது.
Sachithra Senanayake: சூதாட்ட புகாரில் சிக்கிய முன்னாள் சிஎஸ்கே வீரரும், இலங்கை சேர்ந்தவருமான சசித்ர சேனாநாயக்க வெளிநாடு செல்ல தடைவிதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குல்தீப் யாதவ் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியிருக்கும் நிலையில், அவரின் மறுபிரவேசத்திற்காக ரிஷப் பந்துக்கு குல்தீப் யாதவ் நிறைய கடன்பட்டிருக்கிறார் என அபினவ் முகுந்த் தெரிவித்துள்ளார்.
Rohit Sharma: கேப்டனாகவும், கிரிக்கெட்டராக மட்டுமல்ல, தொழிலிலும் சூப்பர் என்று பெயர் பெற்ற ரோஹித் ஷர்மாவின் பெயர் பணக்கார கிரிக்கெட் வீரர் லிஸ்ட்ல இவர் பேர் விட்டுப்போச்சு!
ஐபிஎல் தொடரில் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி புதிய பயிற்சியாளரை நியமித்துள்ளது. லக்னோ அணியின் பயிற்சியாளராக இருந்த அன்டி பிளவர் ஆர்சிபிக்கு இனி பயிற்சியாளராக செயல்பட உள்ளார்.
T20 Pride Captains: கிரிக்கெட் அனைவரின் விருப்பமான விளையாட்டாக உள்ளது. பலவகையான போட்டிகளில், இருபது ஓவர் போட்டி மிகவும் சுவாரசியமானதாக மாறியிருக்கிறது.
சிறப்பாக விளையாடும் அனைத்து வீரர்களுக்கும் இந்திய அணியில் வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்திருக்கும் கேப்டன் ரோகித் சர்மா, சர்பிராஸ்கான் மற்றும் ரிங்கு சிங் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸின் நட்சத்திர வீரர் திடீரென ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளார். இந்த வீரர் எதிர்வரும் அமெரிக்க டி20 லீக்கில் இருந்து தனது பெயரை வாபஸ் பெற்றுள்ளார்.
இந்திய அணியின் கேப்டனாகவும், ஓப்பனிங் பேட்ஸ்மேனாகவும் இருக்கும் ரோகித் சர்மாவின் இடத்துக்கு அச்சறுத்தலாக இளம் வீரர் ஜெய்ஷ்வால் இருக்கிறார். அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்பட்சத்தில் ரோகித் இடம் கேள்விக்குறியாகும்.
இந்திய அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராக அஜித் அகர்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நான் இன்னும் கிரிக்கெட் விளையாட விரும்புவதாக தெரிவித்துள்ள தினேஷ் கார்த்திக், விஜய் ஹசாரே மற்றும் சையது முஷ்டாக் அலி ஆகிய தொடர்களில் விளையாட விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை 2023-க்குப் பிறகு ரோஹித்துக்குப் பதிலாக ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிக்கு புதிய வீரர் ஒருவர் கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ள ரவி சாஸ்திரி, அதற்கு பொருத்தமானவர் ஹர்திக் பாண்டியா தான் எனக் கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.