RCB Playoffs Prediction, IPL 2024: ஐபிஎல் 2024 தொடரில் ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்வி எழுந்திருக்கும் நிலையில், அந்த அணி எஞ்சியிருக்கும் 7 போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
Mumbai Indians: மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா அதிகாரப்பூர்வமற்ற கேப்டனாக செயல்படுகிறார் என்றும் ஹர்திக் பாண்டியா பெயருக்குதான் கேப்டன் என்றும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Shivam Dube Weakness Exposed: லக்னோ அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி மோசமான தோல்வியை சந்தித்த நிலையில், அப்போட்டியில் சிவம் தூபேவின் பலவீனம் பட்டவர்த்தனமாக வெளிச்சத்திற்கு வந்தது. அதுகுறித்து இதில் விரிவாக காணலாம்.
LSG vs CSK Preview: ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு எதிரான இன்றைய லீக் போட்டியில் லக்னோ அணியின் வேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் இன்று களமிறங்குவாரா என்பது குறித்த தகவல் இங்கு வெளியாகி உள்ளது.
LSG vs CSK Dream11 Team: இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா லக்னோ? அல்லது ஹாட்ரிக் வெற்றியை பெறுமா சென்னை அணி? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.
தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல், இஷான் கிஷன், ஜிதேஷ் சர்மா என டி20 உலக கோப்பையில் விக்கெட் விக்கெட் கீப்பராக இடம் பெற பலர் போட்டிபோட்டு வருகின்றனர்.
Mustafizur Rahman, Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ், பிசிசிஐ கோரிக்கையை ஏற்று முஸ்தபிசுர் மேலும் ஒரு ஐபிஎல் போட்டியில் விளையாட வங்கதேச கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது.
SRH vs RCB Match Memes Tamil : ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எதிர்கொண்டது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ஐதராபாத் அணி.
கடந்த 20 வருடங்களாக கிரிக்கெட் விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் நேற்று நடைபெற்ற ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 35 பந்துகளில் 83 ரன்கள் அடித்து அசத்தி உள்ளார்.
ஐபிஎல் வீரர்கள், அணி உரிமையாளர்கள், வர்ணனையாளர்கள் மைதானங்களில் இருந்து புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட கூடாது என்று பிசிசிஐ கேட்டுக்கொண்டுள்ளது.
RCB vs SRH Highlights: ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிராக 288 ரன்களை துரத்திய பெங்களூரு அணி கடைசி வரை போராடி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.